ஓட்ஸ் ஆப்பிள் மிக்ஸ்
- Megastar Meganathan
- Jan 27, 2018
- 1 min read

தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – மூன்று டீஸ்பூன் (ரவை போல் பொடித்தது)
வேகவைத்து மசித்த ஆப்பிள் – இரண்டு டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
தண்ணீர் – கால் டம்ளர்
சர்க்கரை – இரண்டு
பால் – மூன்று டீஸ்பூன்
செய்முறை
கடாயில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஓட்ஸ் போட்டு லேசாக வறுத்த பின், அதில் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த ஆப்பிள், சர்க்கரை, பால் ஊற்றி கைவிடாமல் கிளறவும்.நான்கு நிமிடம் கழித்து இறக்கி விடவும். குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு இது.
Comments