அன்பான காலை வணக்கம்Megastar MeganathanApr 22, 20171 min read அன்பு ஆயுதமல்ல மிரட்டிப் பணிய வைக்க சொல்லித்தராமல் வந்த நேசம் கிடைக்குமானால் நீ வாழ்வது சொர்க்கத்தில் தான் அன்பான காலை வணக்கம்
Comments