உண்மையான அன்பிற்கு பரிசு ஏமாற்றமே இப்பொழுது உள்ள காலகட்டங்களில் ??!!!!
- megastarmeganathan
- Mar 19, 2017
- 1 min read
உரிமை சொல்ல
உறவுகள் இருந்தாலும் ...
என் உள்ளத்தை புரிந்து கொள்ள
நீ மட்டும் போதும்...
உன்னை என் மடியில்
குழந்தையாகவும் உந்தன்மடியில்
நான் குழந்தையாகவும்
வாழ ஆசைபடுகிறேன்...
நீ பிரிந்து போனாலும்
உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்குள்
வந்து கொண்டு
தான் இருக்கின்றன ...
கனவாக மட்டுமல்ல
கண்ணீராகவும்...
உணர்வு எதிர்பார்ப்பில்லாமல்
வாழ கற்றுக்கொள்கின்றேன்! ...
ஏமாற்றங்களை சந்தித்தபின்!...


Comments