உண்மையான அன்பிற்கு !!!!!!!megastarmeganathanMar 19, 20171 min readஎன் அன்பு (பாசத்தின் ) எடை என்னஎன்பதைமில்லிகிராம் சுத்தமாய்ச்சொல்லிவிட முடியாது.நேசம்காட்ட அனுமன்போல்நெஞ்சுகிழிக்கவும் மாட்டேன்.
Comments