wifi lamp camera
- megastarmeganathan
- Mar 15, 2017
- 1 min read
தற்போது,விற்பனைக்கு வந்துள்ள WiFi கேமரா
பெண்களே மிக கவனமாக இருங்கள் பல்பு வடிவில் உள்ள கேமரா இது எங்கு வேணாலும் பொருத்தப்படலாம்
ஜவுளி கடை ட்ரெஸிங் ரூம்
பாத்ரூம் இப்படி எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் பார்பதற்க்கு
அப்படியே லைட் மாதிரி தான் உள்ளது ஆனால்
இதில்தான் ஆபத்து உள்ளது எனவே கவனமாக இருங்கள்
உங்கள் வீடுகளில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்



Comments