Happy morningMar 14, 20171 min read💞💞எல்லாவற்றையும் மட்கச் செய்து தன்னோடு கலக்கச் செய்தாலும் தன்னுள் விழுந்த விதையை விருட்சமாக்குகிறது மண் 💞💞 வெறுப்பு ,கோபம் ,பொறாமை விடுத்து அன்பு மட்டுமே துளிர்க்கட்டும் நம்முள் 💗💗 அன்பான காலை வணக்கம் 🙏🏼🙏🏼
Comments